ஊராளி கவுண்டர் நாடுகள் எண்ணிக்கை
ஊராளி கவுண்டர்கள் ஏழு நாட்டு பிரிவுகளாக உள்ளனர். 7 நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே ஊராளி கவுண்டர்கள். இந்த நாட்டு பிரிவு என்பது வேறு ஜாதியினர் உள்ளே புகாமல் இருக்க ஏற்படுத்த பட்ட வேலி தான் . 7 நாடுகள்: கடவங்குடி நாடு, வடசேரி நாடு , சேங்குடி நாடு , பில்லூர் நாடு, பளு வஞ்சி நாடு, தளக்கா நாடு, மருங்கி நாடு.