ஊராளி கவுண்டர்களில் ஜாதி பற்று
ஊராளி கவுண்டர்களாகிய நம்ம நம் பிள்ளைகளிடம் ஜாதி பற்றை ஊட்டி வளர்க்க வேண்டும் அது மிகவும் அவசியமான ஒன்று.
இக்காலத்தில் பிள்ளைகளிடம் ஜாதி பற்று குறைந்து கொண்டே போகிறது.
எனவே விழிப்புடன் ஜாதி பற்றை ஊட்டி வளர்க்க வேண்டும்.