ஊராளி கவுண்டர் நாடுகள் எண்ணிக்கை
ஊராளி கவுண்டர்கள் ஏழு நாட்டு பிரிவுகளாக உள்ளனர்.
7 நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே ஊராளி கவுண்டர்கள்.
இந்த நாட்டு பிரிவு என்பது வேறு ஜாதியினர் உள்ளே புகாமல் இருக்க ஏற்படுத்த பட்ட வேலி தான்.
7 நாடுகள்:
கடவங்குடி நாடு,
வடசேரி நாடு ,
சேங்குடி நாடு ,
பில்லூர் நாடு,
பளுவஞ்சி நாடு,
தளக்கா நாடு,
மருங்கி நாடு.